மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
தானே மேம்
  • போலீஸ் - சொல்லுங்கள், நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்?
    கௌ /கவோ, அபுன் கை தகை மிலண் சாங்ச்சா?
  • கோபால் - நான் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியை சந்திக்க விரும்புகிறேன்.
    மைம் தாணாதார் சைப் தகை மிலன் சானூ/சாஞ்சு.
  • போலீஸ் - ஏன்?
    கிலை?
  • கோபால் - என் நண்பருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி புகார் அளிக்க வேண்டும்.
    ம்யர் தகடு கைன் சோட் லாகி கை. யேகி ரிபோட் லிகூண் ச்சு.
  • போலீஸ் - அங்கே பாருங்கள், எதிரில் ஒரு அதிகாரி அமர்ந்திருக்கிறார்.
    உதாங் சாவோ, ஸாமணீ டுல் சைப் பை ரயீன் /பைடீ ச்சன்.
  • கான்ஸ்டபில் - வாருங்கள், அமருங்கள், நான் என்ன செய்ய வேண்டும்?
    ஆவோ, பைடோ, மைம்தகை கே காம் ச்சு?
  • கோபால் - ஒரு புகார் எழுதித்தர விரும்புகிறேன்
    மைம் ஏக் ஸிகைத் லிகூண் சானூ /சான்ச்சு.
  • கான்ஸ்டபில் - சொல்லுங்கள், என்ன புகார்?
    கவோ, கே ஸிகைத் ச்சு?
  • கோபால் - சிறிது நேரத்திற்கு முன் என் நண்பர் மீது ஒரு மோட்டர் வாகன ஓட்டி மோதிவிட்டான்.
    அல்லை - அல்லை ம்யர் தகடிகை ஏக் மோடர் ஸாயிகில் வாலல் டக்கர் மாரி தே.
  • கோபால் - இப்பொழுது அவர் எப்படி இருக்கிறார்?
    அப் உ கஸ் ச்சு?
  • கோபால் - அவரால் சரியாக நடக்க முடியவில்லை.
    வீ கயாங் பலீ கைன் /பாங் ஹிடி நி ஜாணய் /ஜாணை
  • கோபால் - இப்பொழுது உங்கள் நண்பர் எங்கே இருக்கிறார்?
    அப் அபுங்க் தகடீ கான் ச்சு?
  • கோபால் - ஒரு நபர் அவருக்கு உதவி செய்து ஆதரவாக இங்கு அழைத்து வருகிறார்.
    ஏக் ஆதிம் உகைன் ஸஹார திபேர் இதைகே ல்யூணௌ.
  • மகேஷ் - வணக்கம் போலீஸ் சார்.
    நமஸ்தே, தாணாதார் ஸைப்.
  • கோபால் - வாருங்கள், உட்காருங்கள், உங்களுக்கு எங்கே காயம் ஏற்பட்டது? காட்டுங்கள்.
    ஆவோ பைடோ, அபுன்கைன் காங் சோட் லாகி ரை? திகாவோ.
  • மகேஷ் - பாருங்கள், என் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது.
    தேகோ, ம்யார் குனோம் மேம் சோட் லாகி ரை.
  • கான்ஸ்டபெல் - ராங் சைட் ( தவறான பக்கத்தில்) யார் சென்றுகொண்டிருந்தது?
    கலத் டை் மேம் கோ ஹிடணௌச்சி?
  • மகேஷ் - மோட்டர் வண்டிக்காரன் ராங் சைடில் ( தவறான பக்கத்தில்) வேகமாக வந்துகொண்டிருந்தான்.
    மோடர் சாயிகில் வால் கலத் சைட் மேம் தேஜ் சலணௌச்சி.
  • கான்ஸ்டபெல் - மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு எதிராக புகார் / எப்.ஐ.லே் பதிவு செய்ய விரும்புகிறீர்களா?
    கே அபுன் மோடர் சாயிகில் வாலக் கிலாப் ஸிகைத் /எப்.ஐ.ஆர். லிகுண் சாஞ்ச்ச?
  • மகேஷ் - ஆமாம், எழுத வி்ரும்புகிறேன்.
    ஜீ ஹோய், லிகூண்/ சானூன் சாஞ்ச்சு.
  • கான்ஸ்டபெல் - முன்ஷி ஜியிடம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுங்கள். நாங்கள் அவர் மீது தேவையான நடவடிக்கை எடுப்போம்.
    ஜாவோ, முஷி ஜியூ தைன் எஃப்.ஐ.ஆர். தர்ஜ கராவோ அவுர் யே பரி ஹம் ஜரூடீ காரவாயி கரூல்.