மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
உரையாடலில் பயன்படுத்தப்படும் இரண்டு வார்த்தை வாக்கியங்கள்
  • சொல்வதைக் கொஞ்சம் கேள்
    சுணைன் தன்
  • சொல்லுங்கள்
    பலா தன்
  • நன்றாக நடந்தது
    பல் பை
  • என்ன சொன்னாய்
    கே கௌ
  • அவனைக் கூப்பிடு
    உன் கன் புலாஔ
  • புரிய வைய்யுங்கள்
    ஸமஜை தியா
  • இங்கேயே தங்குகிறீர்களா
    யேன் ரூன்
  • தொடர்பில் இருங்கள்
    மேல்ஜோல் தரௌ
  • கொஞ்சம் நில்
    ஜாகௌ தன்
  • யார் இருந்தார்கள்
    கோ ச்சி
  • என்ன நடந்தாலும்
    ஜ்ஜோ ஹுநௌல்
  • யார் வந்தது
    கோ ஆ
  • நீ சொல்வாயா
    தும் பதாலா
  • ஏதாவது சாப்பிடுகிறாயா
    கே காலா
  • கேட்கவில்லை
    சன் ஞ்ஹாந்தி
  • மீண்டும் வருக
    பச்சா ஐயா
  • நாளை போகலாமா
    போ ஹிடுன்
  • சாப்பிடு
    காண் காவௌ
  • ஏன் வரவேண்டும்
    கிலை ஊன்
  • குடை கொண்டுவா
    சாத் லாஔ
  • வெய்யில் வந்துவிட்டது
    காம் ஐகோ
  • கொஞ்சம் நில்
    முணி ஜாகௌ
  • நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா
    பால் ச்சா
  • பேசாதே
    சௌன்ட் ரௌ
  • ஏன் கூடாது
    கிலை நை
  • எடுத்துக்கொள்
    லியோ காஔ
  • நீ போ
    தும் ஜாஔ
  • இப்பொழுது சொல்
    அப் பதாஔ
  • பூசை செய்
    பூஜ் கரௌ
  • ஏதாவது சாப்பிடுகிறாயா
    கே காலா
  • மழை வருகிறது
    தயோ ஐகோ
  • குளிரும்
    ஜாட் லாகௌல்
  • சிரித்துக்கொண்டே இரு
    ஹன்ஸ்னே ரௌஔ
  • எப்பொழுது வருவாய்
    கப் ஆல்
  • சாப்பிடுகிறாயா
    காண் காலா
  • காய்சலாக இருக்கிறது
    ஜர் ஐரௌ
  • அழைத்து வா
    புலை லாஓள
  • மீண்டும் வருவான்
    ஃபிர் ஆல்
  • சந்தனமா
    சந்தன் ச்ச
  • எனக்கு இது பிடித்திருக்கிறது
    பல் லாகௌ
  • திரும்ப கேள்
    ஆய் ஸுணௌ
  • எங்கே உட்காருவது
    கான் பைடூம்
  • மகிழ்ச்சி கிட்டட்டும்
    சுக் மிலைளல்
  • எங்கே போவாய்
    காஹுன் ஜாலா
  • அழாதே
    டாட் நி மாரௌ
  • ஆமாம் நான் சாப்பிடுவேன்
    ஹோய் கூன்
  • டாக்டரை அழைக்கவா
    டாக்டர் பலூன்
  • தவறாக நினைப்பார்கள்
    நக் மாநௌல்
  • யாரோ இருக்கிறார்கள்
    க்வே ஹோல்
  • நீ பார்த்தாயா
    துமல் தேகௌ
  • ஒன்றும் இல்லை
    கே நௌ
  • என்ன இது
    கே சு
  • மேலே வா
    மலிகை ஆஔ
  • இன்னும் சொல்
    ஓளர் சுணாஔ
  • தண்ணீர் குடி
    பான்ணி பியௌ
  • அருகில் வா
    நஜீக் ஆஔ
  • பேசாதே
    சணி ரௌஔ
  • கொண்டு வா
    லி ஜாஔ
  • எனக்கு கொடு
    மங்க் தியௌ
  • முதலில் சொல்
    பைலி பதாஔ
  • நீ சொல்
    தும் சுணாஔ
  • யார் சொன்னது
    கைல் கௌ
  • நீங்கள் என்ன சொன்னாலும்
    ஜே கௌலா
  • இங்கே வா
    யகாங் ஆஔ
  • கோபப்படாதீர்கள்
    பர்ஸால் நை
  • இப்பொழுது போ
    அப் ஹிடௌ
  • இப்பொழுது எழுந்திரி
    அப் உடௌ
  • எங்கே போக வேண்டும்
    கான் ஜான்னு
  • இதை எடுத்துக்கொள்
    யோ லியௌ
  • உள்ளே உட்கார்
    பிதேர் பைடோ
  • உன் விருப்பம்
    ஜஸ் இச்ச
  • உட்கார், சாப்பிடு
    பைடௌ, காஔ
  • இப்பொழுது வருவாள்
    ஆலி அல்லை
  • சரி தான்
    பல் பை
  • என்னை சந்தி
    மங்க் மிலையா
  • தயிர் குடி
    தையீ காஔ
  • எப்பொழுது வருவான்
    கபத் ஆல்
  • எப்பொழுது போவீர்கள்
    போ ஹிடுன்
  • இப்பொழுது பேசு
    அப் பலா
  • எப்பொழுது வருவாள்
    கப் ஆலி
  • நாற்சந்தியில்
    சௌராஹ் மேன்
  • வேகமாக செய்
    ஜல்தி ச
  • ஆமாம் அப்புறம்
    ஹோய் பை
  • குளி
    நை லிஹ்யௌ
  • பணம் கேட்பான்
    டபல் மான்டௌல்