மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
துன்பம் நேரும் நேரங்களில் வெளிப்படுத்தும் சில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள்
  • துரதுஷ்டவசமான / அதிஷ்டமில்லாத
    ஹாடி
  • சிவ சிவ
    ஷிபௌ, ஷிப்
  • நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்
    அத்தி கயிகயி லாக்ணை.
  • உன்னை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்
    பௌதை நக் லாகௌ யோ ஸுண் பேர்.
  • உனக்கு என்னிடமிருந்து ஏதாவது உதவி தேவை என்றால் சொல்
    ம்யார் லைக் கே காம் ஹோலோ தோ பதையா.
  • இதைக் கேட்டதும் நான் மிகவும் வருத்தப்பட்டேன்
    பௌதே மன் கராப் ஹைகோ யஸ் சுன்ணி பேர்.
  • இதை யாராலும் தடுக்க முடியவில்லை
    யமைன் கைகை ஹாத்தைகி கே பாதை நின் பை.
  • தைரியமாக இரு, போகப்போக எல்லாம் சரியாகிவிடும்
    – தீரஜ் தரௌ மான்டு மான்டு ஸப் டீக் ஹை ஜால்.
  • ஏதாவது கஷ்டம் என்றால் (துன்பம்) என்னிடம் சொல்லுங்கள்
    கே லை துக் தக்லீஃப் ஹோலி தோ மங்க் பதையா.
  • இதை தடுத்து நிறுத்துவது மனிதன் கையில் இல்லை
    மைன்ஸ்னாக் ஹாதைகி கே பாதை நின் ப்பை யமைன்.
  • என்ன செய்ய முடியும், எல்லாம் கடவுளின் விருப்பம்
    கே கர் ஜை ஸகின், ஸப் பகவான்னைகி மர்ஜீ பை.