மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
மத்யம் புருஷ்வாசக் ஸர்வநாம் ஷப்த “தும்“ கே உபயோக் கர்னே பர் கால் கே தீனோ ஸ்வரூபோம் மே க்ரியாவோம் கே விபின்ன ஸ்வரூப்
தமிழ் மொழி குமாஉனி மொழி
நீ பள்ளிக்கூடம் செல்கிறாய் 
தும் ஸ்கூல் ஜாஞ்சா 
நீ பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருக்கிறாய் 
தும் ஸ்கூல் ஜாந்ணௌ ச்சா 
நீ பள்ளிக்கூடம் சென்றுகொண்டு இருந்திருப்பாய் 
தும் ஸ்கூல் ஜாணை ஹுநாலா 
நீ பள்ளிக்கூடம் சென்றாய் 
தும் ஸ்கூல் கோச்சா 
நீ பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவந்திருக்கிறாய் 
தும் ஸ்கூல் ஜை யை கோச்சா 
நீ பள்ளிக்கூடம் சென்று திரும்பிவந்திருக்கிறாய் 
தும் ஸ்கூல் ஜை ஆச்சா 
நீ பள்ளிக்கூடம் சென்றிருந்தாய் 
தும் ஸ்கூல் ன்ஹை கோச்யா 
நீ பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தாய் 
தும் ஸ்கூல் ஜானௌ ச்யா 
நீ பள்ளிக்கூடம் சென்றிருப்பாய் 
தும் ஸ்கூல் ன்ஹை கே ஹுனாலா 
நீ வந்தால் நான் பள்ளிக்கூடம் செல்வேன் 
தும் ஊன்னா த மைம் ஸ்கூல் ஜுன் 
நீ பள்ளிக்கூடம் செல்வாய் 
தும் ஸ்கூல் ஜாலா 
நீ பள்ளிக்கூடம் போகலாம் 
தும் ஸ்கூல் ஜை ஸக்ச்யா 
நீ வந்தால் நான் பள்ளிக்கூடம் செல்வேன் 
தும் ஆலா த மைம் ஸ்கூல் ஜுன்