நிகழ்காலம் | இறந்த காலம் | எதிர் காலம் |
நான் போகிறேன் |
நான் போனேன் |
நான் போவேன்
|
நான் சாப்பிடுகிறேன் |
நான் சாப்பிட்டேன் |
நான் சாப்பிடுவேன்
|
நான் வருகிறேன் |
நான் வந்தேன் |
நான் வருவேன்
|
நான் கொடுக்கிறேன் |
நான் கொடுத்தேன் |
நான் கொடுப்பேன்
|
நான் தூங்குகிறேன் |
நான் தூங்கினேன் |
நான் தூங்குவேன்
|
நான் படிக்கிறேன் |
நான் படித்தேன் |
நான் படிப்பேன்
|
நான் செய்கிறேன் |
நான் செய்தேன் |
நான் செய்வேன்
|
நான் கேட்கிறேன் |
நான் கேட்டேன் |
நான் கேட்பேன்
|
நான் பார்க்கிறேன் |
நான் பார்த்தேன் |
நான் பார்ப்பேன்
|
நான் போகிறேன் |
நான் போனேன் |
நான் போவேன்
|
நான் சொல்கிறேன் |
நான் சொன்னேன் |
நான் சொல்வேன்
|
நான் பரிமாறுகிறேன் |
நான் பரிமாறினேன் |
நான் பரிமாறுவேன்
|
நான் குளிக்கிறேன் |
நான் குளித்தேன் |
நான் குளிப்பேன்
|
நான் பூஜை செய்கிறேன் |
நான் பூஜை செய்தேன் |
நான் பூஜை செய்வேன்
|
நான் கேட்கிறேன் |
நான் கேட்டேன் |
நான் கேட்பேன்
|
நான் வாங்குகிறேன் |
நான் வாங்கினேன் |
நான் வாங்குவேன்
|
நான் விற்கிறேன் |
நான் விற்பேன் |
நான் விற்பேன்
|
நான் செய்கிறேன் |
நான் சொன்னேன் |
நான் சொல்வேன்
|
நான் பேசுகிறேன் |
நான் பேசினேன் |
நான் பேசுவேன்
|
நான் ஓட்டுகிறேன் |
நான் ஓட்டினேன் |
நான் ஓட்டுவேன்
|
நான் தூக்குகிறேன் |
நான் தூக்கினேன் |
நான் தூக்குவேன்
|
நான் எழுதுகிறேன் |
நான் எழுதினேன் |
நான் எழுதுவேன்
|
நான் ஓடுகிறேன் |
நான் ஓடினேன் |
நான் ஓடுவேன்
|
நான் ஓடுகிறேன் |
நான் ஓடினேன் |
நான் ஓடுவேன்
|
நான் பாடுகிறேன் |
நான் பாடினேன் |
நான் பாடுவேன்
|
நான் வாசிக்கிறேன் |
நான் பாசித்தேன் |
நான் வாசிப்பேன்
|
நான் செய்கிறேன் |
நான் செய்தேன் |
நான் செய்வேன்
|
நான் நிரப்புகிறேன் |
நான் நிரப்பினேன் |
நான் நிரப்புவேன்
|
நான் சமைக்கிறேன் |
நான் சமைத்தேன் |
நான் சமைப்பேன்
|
நான் தூக்குகிறேன் |
நான் தூக்கினேன் |
நான் தூக்குவேன்
|
நான் விளையாடுகிறேன் |
நான் விளையாடினேன் |
நான் விளையாடுவேன்
|
நான் எடுத்துச் செல்கிறேன் |
நான் எடுத்துச் செல்வேன் |
நான் கொண்டு வருவேன்
|
நான் செய்யவில்லை |
நான் அதை செய்யவில்லை |
நான் அதை செய்ய மாட்டேன்
|