மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
உரையாடலின் போது பயன்படுத்தப்படும் நான்கு சொற்கள் கொண்ட வாக்கியங்கள்
  • என்ன தேடிக்கொண்டிருக்கிறாய்
    கே ஹேரநௌ ச்சா
  • ஆமாம், நன்றாக இருக்கிறேன்
    ஹோய் பலை சுன்
  • சீக்கிரம் ஓடிப் போ
    தௌட்பேர் ஜா தன்
  • சாப்பிட்டு விட்டீர்களா
    கான்பீண் ஹைகோ
  • நீ என்ன சொல்கிறாய்
    கே குந்ணௌ ச்சா
  • காலையிலேயே போய்விட்டார்
    ரத்தையி ந்ஹை கோ
  • எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்
    காங் ஜாந்ணௌ ச்சா
  • வண்டி சென்றுகொண்டிருக்கிறது
    காடி ஜாந்ணைன்
  • சூடாகிக்கொண்டிருக்கிறது
    கரம் ஹைரௌ
  • தீபு எங்கே தங்கியிருக்கிறான்
    தீபூ கான் ருன்
  • நான் தினமும் உலாவுகிறேன்
    மைம் ரோஜ் குமூம்
  • மலைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்
    பஹாட் ஜாந்ணை
  • மரத்திற்கு கீழே இருக்கிறது
    பேடாக் தலி ச்ச
  • என்ன அவன் வந்துவிட்டானா?
    கே உ ஐகோ?
  • பெயர் நன்றாக இருக்கிறது
    நாம் த் பல் ச்ச
  • இது எப்படி நடந்தது
    யஸ் கஸி ஹுன்
  • இது நூறு ரூபாய்
    சௌ ருபைங்க் ச்ச
  • நானும் நன்றாகத்தான் இருக்கிறேன்
    மைம்லை டீகை ச்சுன்
  • ஆமாம் கொஞசம் தான்
    ஹோய் உ சலௌல்
  • இங்கே வருகிறானா என்ன
    யாங் ஊன் கே
  • ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறாய்
    கே கூணௌன் ச்சா
  • கவலைப்படாதே சரியா
    கட் ஜன் மானியா ஹாங்
  • கொஞ்சம் சீக்கிரம் செய்கிறாயா
    ஜரா ஜல்தி கரௌ தன்
  • என்னவொரு வெட்கத்திற்குரிய விசயம்
    கது ஷர்மை பாத் பை
  • எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது
    கது மோஹிலா ச்சு
  • நன்றாக, கவனமாக
    பலீகை, ஸமஜ் பேர்
  • நீ எப்பொழுது வந்தாய்
    தும் கபத் புஜ் ச்சா
  • என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாய்
    கே கூணௌன் ச்சா
  • வெளியிலேயே நில்
    பைரை டாட் ஹைரௌஔ
  • ஏன் தாமதம் செய்கிறாய்
    அபேர் க்யூம்ஹும் கர்ணௌ ச்சா
  • என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாய் நீ
    கே பலாணௌ ச்சா தும்
  • சொல்வதற்கு ஒன்றுமில்லை
    கே கூணைன் ஜஸ் நி பை
  • இது மிகவும் தவறு மகனே
    நகி பாத் பை பூலூ
  • கொஞ்சம் சீக்கிரம் போ
    முணி ஜல்தி ஹிடௌ தம்
  • நான் இப்பொழுதே வருகிறேன்
    மைம் அல்லை ஊந்ணயூன்
  • நீ எப்பொழுது வந்து சேர்ந்தாய்
    தும் கபத் புஜ் ச்சா
  • எங்கே சென்று கொண்டிருக்கிறாய்
    காங் ஜாந்ணௌன் ச்சா
  • ஏற்கனவே இல்லை
    அஃயை பை ன்ஹான்
  • கோபப்படாதீர்கள்
    நாராஜ் ந்ஹாந்தா
  • என்ன சொல்லிக்கொண்டிருந்தான்
    கே க்யூன் ச்சி
  • அப்படியானால் எனக்கு இதை கொடு
    தோ மங்க் தி தியௌ
  • கடைவீதிக்கு சென்று கொண்டிருக்கிறேன்
    பஜார் ஜாந்ணயூன்
  • என்ன தேடிக்கொண்டிருக்கிறாய்
    கே ஹெர்னௌ ச்சா
  • தயவுசெய்து சீக்கிரம் செல்லுங்கள்
    தௌட் பேர் ஜா தன்
  • இங்கிருந்து போய் விடு
    காவ் முக் கர் அபண்
  • இங்கேயே நில்
    இத்தி ஜாக் ரௌஔ
  • ஏன் தாமதம் செய்கிறாய்
    அபேர் க்யூஹுன் கர்ணௌ ச்சா
  • தவறு நடந்து விட்டது மகனே
    நகி பாத் பை புலூ
  • எவ்வளவு அன்பானவன் அவன்
    கது மாய்தார் ச்ச
  • கொஞ்சம் சீக்கிரம் போ
    முணி ஜல்தி ஹிடௌ தன்
  • இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது
    கது பல் மாணீணௌ யான்
  • நடப்பவற்றை எதிர்கொள்வோம்
    ஜே ஹோலி தேகினீ ரௌலி
  • ஒன்றும் விசேஷம் இல்லை
    கே காஸ் பாத் ன்ஹான்
  • நன்றாக செய்து முடித்தாய்
    பௌதை பல் கரௌ
  • கடவுள் ஒருவர் மட்டுமே துணை
    பகவாநௌகை ஆசௌர் ச்ச
  • நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்
    அப் கே தான் கரூம் மைம்
  • நீ ஏன் இப்படி சொல்கிறாய்
    கே பலாணௌ ச்சா தஸ்
  • அடக் கடவுளே – என்ன ஆயிற்று
    ஹாய் கே பௌ தஸ்
  • என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்
    ஜே ஹோலி தேகினீன் ரௌலி.
  • நான் அவனை பார்த்தபடியே நின்றுவிட்டேன்
    மைம் த்த சாய்யை ரை கயூன் உகன்.
  • வீடு அங்கே தான் இருக்கிறதா
    கர் வேன் ச்ச கே
  • நீ எங்கே வசிக்கிறாய்
    தும் காங் ரூஞ்சா
  • இங்கே என்ன செய்கிறாய்
    யாங் கே கர்ச்சா
  • வீட்டிற்கு சென்றுகொண்டு இருக்கிறாயா
    கர் ஜானை ரூஞ்ச்சா
  • உன் வீட்டில் இருப்பது பிடித்திருக்கிறது.
    பலோ சிதயிணௌன் துமார் யான்.
  • இதைஉங்கள் வீடு போல் நினைத்துக்கொள்ளுங்கள்
    அப்ணை கர் ஸமஜியா யங் லை
  • நான் வரலாம் என்றிருந்தேன் ஆனால் நேரமில்லை
    மைம் ஊணின் ச்யூன் கூன்சா பர் டைமை நி மில்
  • இப்பொழுது காணவில்லை, நிச்சயம் வேறு எங்கோ இருக்க வேண்டும்.
    அப் எவ்கோ
  • இன்னும் எவ்வளவு நேரம் இருப்பது, வாருங்கள் போகலாம்
    கபத் ஜான்லை ஜாக் ரூனூன் ஹிடௌ
  • துன்ப காலத்தில் அவசியம் உதவி செய்ய வேண்டும்
    துகை கடி மேம் மதத் கரணை சைன்.
  • கடவுள் உனக்கு அனைத்து நலன்களையும் வழங்கட்டும்
    பகவான் துமனகே மஸ்து கை தியௌ
  • நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியவில்லை
    தும் லை க்யாப்ப கூஞ்ச்சா
  • நீங்கள் அதிகமாகவே செய்துள்ளீர்கள்
    துமில் ஔரி கர் தே
  • வீடு தான் எங்களுடைய சௌகுடியா
    கர் த்த ஹமௌர் சௌகுடி ச்ச
  • நான் பாகேஷ்வரில் வசிக்கிறேன்
    மைம் த்த பாக்ஸர் ரூனூன்
  • கம்பெனியில் வேலை செய்கிறேன்
    கம்பனி மேம் நௌகரி கரூ
  • ஆமாம், எங்களுக்கு விடுமுறை கிடைக்கும் போது
    ஹோய் ஜப் சுட்டி மிலன்