அரிசி மற்றும் மோர் சேரத்து சமைத்தது (வயிற்றில் சீதலம் அல்லது குளிர்ச்சி ஏற்பட்டால் கொடுக்கப்படுவது)
ஜாவ்
அரைத்த அரிசியும், பட் பருப்பையும் ஒன்றாகக் கலந்து இரும்புச் சட்டியில் சமைத்தது (மஞ்சள் காமாலைக்கான உணவு)
பட்டிஜௌவ்
பருப்பு வகைகளை கரம் மசாலாவுடன் கடாயி அல்லது வாணலியில் சமைத்து, தானியங்களை எடுத்து அரைத்து லட்டு செய்து, மீதமுள்ள கெட்டியான சாற்றை அரிசியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
ராஸ்பாத்
குழம்புடன் கூடிய காய்கறி, மோர் கொண்டு தயாரிக்கப்படுகிறது, பொதுவாக முள்ளங்கியைப் பயன்படுத்தி செய்வது
டட்வானிண்
அதிக நீருடன் சமைக்கப்பட்ட காய்கறிகள்
டட்வாணின்
மோர் அல்லது தண்ணீர் சேர்த்து மெல்லிய பானம் அல்லது காய்கறி குழம்பு
ச்சாவனிண்
சமைத்த காய்கறிகளின் சாறு போன்றவை.
ஜோல்
ரய்தா
ரைத்
ஊறுகாய் / கடாயி மற்றும் சட்னி
கடை
உவர்ப்பு சுவை கெண்ட
லுனிண்
சூடான எண்ணெய் அல்லது நெருப்பில் வறுத்த காய்ந்த மிளகாய்.
பூடி குஸ்யாணி
மிளகாயின் காரத்தன்மை
ஜௌவ், ஜௌய்
ஒருவித துவர்ப்பு, கரகரப்பான சுவை
குகைல், குகைலி
சமைத்த குழம்பு, சுண்டவைத்த காய்கறிகள், பருப்பு வகைகள்
தட்பட், லட்பட்
கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டி
ரவாட்
உளுத்தம் பருப்பு நிரப்பி செய்யப்பட்ட ரொட்டி
பேடு ரொட் யா ரவாட்
மாவை தண்ணீரில் கெட்டியாகக் கலந்த பிறகு ஒரு கிரில்லில் பரப்பி செய்யப்படும் ரொட்டி
சோயி ரோட் யா ரவாட்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த கோதுமையை நெய்யில் சமைத்து, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவது
பிரூட்
கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம்
பரசாத்
உப்பு
லூண்
சணல் விதைகளை வறுத்து உப்பு சேர்த்து அரைத்து தயாரிப்பது
பாடௌக் லூண்
சர்க்கரை
சினி
வெல்லம்
குட்
இரண்டரை கிலோ எடையுள்ள வெல்லம் குட் கி பேலி என்று அழைக்கப்படுகிறது