அவன் சாப்பிடுகிறான் |
அவன் சாப்பிட்டான் |
அவன் சாப்பிடுவான்
|
அவன் போகிறான் |
அவன் போனான் |
அவன் போவான்
|
அவன் திருடுகிறான் |
அவன் திருடுனான் |
அவன் திருடுவான்
|
அவன் சிரிக்கிறான் |
அவன் சிரித்தான் |
அவன் சிரிப்பான்
|