மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
ஆஷ்சர்ய போதக் ஷப்த ஏவம் வாக்ய
  • அட கடவுளே
    ஹே பகவானௌ!
  • ஐயோ கடவுளே
    ஹே பரமேஸ்வரௌ!
  • இந்தியில் ஐயோ அம்மா என்பது போன்ற வார்த்தை
    ஒஸ்ஸா!ஓஜ்ஜௌ, ஓஜ்ஜு!, ஓஇஜா மேரி
  • ஐயோ!! (ஆச்சர்யத்துடன்)
    ஆ பாப்பா ஹோ! ஓ பாபோ! ஓ பாஜ்யூ, ஓ ப்பா, ஓ பா, ஓபாபா மேரி!
  • ஏய்
    தௌ!
  • அடேய்
    ஓ ரே!
  • இல்லாவிட்டால்
    நை ஹாடி!
  • உண்மையில்
    ஸச்சி கை!
  • நிஜம் தானே, நீ பொய் சொல்லவில்லையே
    ஜுடி நின் பலாணைந்யா!
  • இது ரொம்ப விசித்திரமா இருக்கிறது
    அஜ்குதி காவ் ஹைகே யோ த்த!
  • அட இது எப்படி நடந்தது
    ஹாய் ரே கஸ் பௌ யோ!
  • அட, என்ன ஆயிற்று?
    ஹாய் கே பௌ தஸ்?
  • இப்படி ஏன் சொல்கிறாய்
    கே க்யூணௌ ச்சா தஸ்!
  • ஏன் இப்படி சொல்கிறாய்
    தஸ் கே கூணௌ ச்சா தும்?!
  • நீ விசித்திரமாக பேசுகிறாய்
    தும் த்த அண்கஸ்ஸி கூணௌ ச்சா!
  • ஏன் அப்படி சொல்கிறாய்
    கே பலாணௌ ச்சா தும் தஸ்!
  • சொல்வது போல் ஏதுவும் நடக்கவில்லை!
    கே கூணைன் ஜஸ் நின் பை!
  • நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு புரியவில்லை!
    தும் லை க்யாப்ப குஞ்சா!
  • ஐயோ, இப்பொழுது என்ன ஆகும்!
    ஓ ரே, அப் கே ஹோல் பை?
  • நீ செய்தது மிக அற்புதம்!
    துமில் ஓள ரி கர் தே.
  • நீ (அவன் /அவள்) எல்லையை மீறிவிட்டாய்
    ஹத் கர் தே ஹோ வீல்.
  • அட, இது எப்படி நடந்தது?
    ஹாயி கஸி பௌ தஸ்?
  • அட, நான் என்ன கேட்டுக்கொண்டிருக்கிறேன்
    ஹாயி கே சுந்ணன்யுன் மைம் யஸ்.
  • திடீரென்று என்ன ஆயிற்று
    ஹை ரே கே பௌ யோ அசானசக்.
  • எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை
    கங்க் த்த கே கூன்ணை னி ஐ.
  • நான் அவனை பார்த்தபடியே நின்றுவிட்டேன்
    மைம் த சாய்யை ரை கயுன் உகன்.
  • உனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை
    கே கூணை நி ஐ மங்க்.
  • நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் மகனே உனக்கு.
    தன் ஷாபாஸ் ச்ச இஜா த்யும்ம்ஹு.
  • கடவுளே, இப்பொழுது நான் என்ன செய்வேன்
    ஹே பகவாநௌ அப் கே த்தான் கரூம் மைம்.
  • நான் அவனை / அவளை பார்த்தபடியே நின்றுவிட்டேன்
    மைம் த வீக் முக் சாய்யை ரை கயூன்.
  • நி எல்லையை மீறுகிறாய், எல்லையை மீறாதே.
    ஹத் ஹாண்னை சி து த் வே, முன்ணி ஷரம் கா.
  • நம்பமுடியாத விசயத்தை சொல்லியிருக்கிறீர்கள்
    தௌ த் துமல் அணகஸ்ஸி பாத் சுணைன் ஹாலி.