×
Registration Form
Name
Email
Mobile
City
State
Country
×
Login details
Email
Password
×
Forgot Password
Email ID
×
Change Password
Existing Password
New Password
Confirm New Password
×
My Profile
Name
Email
Mobile
City
State
Country
குமாவோனி பேச கற்றுக்கொள்ளுங்கள்
வீடு
பதிவு
உள்நுழைய
எங்களை பற்றி
மொழியை மாற்றவும்
Hindi
English
Kannada
Gujarati
Bengali
Marathi
Punjabi
Tamil
Telugu
Urdu
Follow us on :
☰
×
உள்ளடக்கம்
குமாவோனியில் எண்ணுதல்
குமாவோனியில் எண்ணுதல்
வாரத்தின் நாட்களின் குமாவோனி பெயர்கள்
இந்திய கலாச்சாரத்தில் மாதங்களின் குமாவோனி பெயர்கள்
பருவங்களின் பெயர்கள்
திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் குமாவோனி பெயர்கள்
குமாவோனி மொழியில் உறவு
பொதுவான வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள்
குமாஉனி ஸம்ஸ்க்ருதி மே ஆஷிர்வாதாத்மக் வாக்ய
ஆஷ்சர்ய போதக் ஷப்த ஏவம் வாக்ய
மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள்
துன்பம் நேரும் நேரங்களில் வெளிப்படுத்தும் சில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள்
உரையாடலில் பயன்படுத்தப்படும் இரண்டு வார்த்தை வாக்கியங்கள்
உரையாடலில் பயன்படுத்தப்படும் மூன்று வார்த்தை வாக்கியங்கள்
உரையாடலின் போது பயன்படுத்தப்படும் நான்கு சொற்கள் கொண்ட வாக்கியங்கள்
வினைச்சொற்களின் வடிவங்கள்
உத்தம் புருஷ்வாசக் சர்வநாம் ‘மைம்’, ‘முஜே’, கே லியே
மத்யம் புருஷ்வாசக் சர்வநாம் தூ தும் ஆப் போன்றவற்றிற்கு
அன்ய புருஷ்வாசக் சர்வனாம் “வஹ்“ கேலியே
தமிழ் வ்யாகரணானுஸார் தீனோ காலோம் மேம் க்ரியாவோங் கே விபின்ன ஸ்வரூப்
உத்தம் புருஷ்வாசக் ஸர்வநாம் ஷப்த “மைம்“ கே உபயோக் கர்னே பர் கால் கே தீனோ ஸ்வரூபோம் மே க்ரியாவோம் கே விபின்ன ஸ்வரூப்
மத்யம் புருஷ்வாசக் ஸர்வநாம் ஷப்த “தும்“ கே உபயோக் கர்னே பர் கால் கே தீனோ ஸ்வரூபோம் மே க்ரியாவோம் கே விபின்ன ஸ்வரூப்
அன்ய புருஷ்வாசக் ஸர்வநாம் ஷப்த “வஹ்“ கே உபயோக் கர்னே பர் கால் கே தீனோ ஸ்வரூபோம் கே விபின்ன ஸ்வரூப்
தமிழ் பாஷா கே அனுசார் ஸங்ஞா “ராம்“ கே ப்ரயோக் கர்னே பர் கால் கே சரோ தரஃப் மேம் க்ரியாவோம் கே விபின்ன் ரூப்
குச் அன்ய க்ரியாவோங் கே ரூப் - 1
குச் அன்ய க்ரியாவோங் கே ரூப் - 2
பூத் கால் கி க்ரியாவோங் கே குச் உதாஹரண்
பவிஷ்ய கால் கி க்ரியாவோங் கே குச் உதாஹரண்
சொல் செல்வம்
கேதி ஸே ஸம்பந்தித் தான்ய யா அனாஜ்
பேய் ஏவம் துக்த பதார்த்
ரஸோயி ஸே சம்பந்தித் வஸ்துவே
ரசோயி கா சாமான், பர்தன் வ வஸ்துயே
காத்ய பதார்த்த, போஜன் ஸே சம்பந்தித்
ஷரீர் கே அங்க்
ஷாரீரிக் ரோக் அவுர் உபசார் யா இலாஜ்
ஸாக் - சப்ஜி
ஃபல்
கேதிபாரி
நதிகள், நீர்-நிலைகள், காடு மரம் - தாவரங்கள்
பஷு
பக்ஷி
கர் – மகான், கோஷாலா வ இஸ்ஸே சம்பந்தித் சாமான் யா வஸ்துவே
பரிதான் & வஸ்த்ர
ஜேவர், ஸஜாவட் கி வஸ்துயேன்
வைவாஹிக் ஷப்த
தைனிக் ஜீவன் மே ப்ராயஹ உபயோக் மேம் ஆனே வாலே வாக்ய
அபரிசித் வ்யக்தி ஸே மில்னே பர்
பரிசய் வ்யக்தி ஸே மில்னே பர்
துகான்தார் ஸே பாஜார் மேம்
ஸடக் மேம் லிஃப்ட் லேதே ஸமய்
யாத்ரா கேலியே டைக்ஸி ஸ்டைன்ட் மேம் - 1
யாத்ரா கேலியே டைக்ஸி ஸ்டைன்ட் மேம் - 2
டாக்டர் கே பாஸ்
பஸ் அட்டே மே
மித்ர ஸே வதார்த்தாலாப்
இரண்டு நண்பர்களின் கலந்துரையாடல்
ஷகர் மேம் புலிஸ் ஸே முலாகாத்
பிராதர் கே கர் மேம்
சஹாகி தூகான் மேம்
கோவிலில்
நாம்கந்தாக ந்யூத் மேம்
ப்யாக் கான்ணபினண் (காவாயி) மேம்
பஸாக் ஸஃபர் மேம்
யாத்ராகலிஜி பஸ் ஸ்டேஷன் மேம்
யாத்ரா கேலியே ரேல்வே ஸ்டேஷன் மேம்
சப்ஜி கீ தூகான் மேம்
படௌஸீதகாட் பாத்சீத்
தானே மேம்
பைங்க் மேம்
குமாஉனியின் ஜோடி ரைம்கள்
தமிழ் –
குமாவோனி
யாத்ரா கேலியே டைக்ஸி ஸ்டைன்ட் மேம் - 1
டிரைவர், உங்கள் வண்டி எங்கே செல்கிறது?
காங், ஜான்னை ஹோ ட்ராயிபர் ஸைப் துமரி டைக்ஸி?
வண்டி ராணிகேத் சென்றுகொண்டிருக்கிறது, ராணிகேத் செல்வதாக இருந்தால் உட்காருங்கள், எத்தனை பேர் வருகிறீர்கள்?.
யோ த்த ராணிகேத் ஜாந்ணௌன் தாணிகேத் ச்சா தோ பைட், கது ஸவாரி ச்சன் துமரி?
சவாரிக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். வாடகை எவ்வளவு என்பதை முதலிலேயே சொல்லிவிடுங்கள், எவ்வளவு பைசா வேண்டும், பிறகு பிரச்சனையாகிவிடும்.
ஸவாரி த் த்வியை ஜானின் ச்சான், கிராய் பைல்யை பதை தியௌ, கது டபல் லேலா? ஃபிர் ஜகௌட் ஹும் பாத் மேம்.
ஐயோ பிரதர், நான் ஏன் சண்டைப்போடப் போகிறேன்? இவர் இருறூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். உங்களிடமும் அவ்வளவு தான் வாங்குவேன்.
அரே ஜகௌடா க்யூன்ஹுன் கரூன் பாயி ஸைப், அவுர் ஸவாரி த்வி ஸௌ திநையீன், துமன் தன் லை உதுகை ல்யூன்.
இருநூறு மிகவும் அதிகம், நாங்கள் எப்பொமுதும் நூற்றி ஐம்பது ரூபாய்க்கு தான் போய்கொண்டிருக்கிறோம். இன்று என்ன புதிதாக.
த்வி ஸௌ தோ பௌத் ஜ்யாதா சன், ஹம் த ஹமேஷா டேட் ஸௌ ருபைன் மேம் ஜானூம். ஆஜ் நயீ பாத் ஜை கே ச்ச.
சரி, நூற்றி ஐம்பது ரூபாய் கொடுங்கள், உங்களுக்காகத் தான். மற்ற பயணிகள் முன்பாக கொடுக்காதிர்கள், தனியாக கொடுங்கள்.
சலோ டேட் சௌயி தியா தும் ரோஜாக் ச்சா தோ லேகின் அவுர் டவாரிநாங்க ஸாமணீன் ஜன் தியா அலக் ஸே தியா.
ஆனால் ராணிகேத்தில் ரோட்வேஸ் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தவேண்டும், முதலிலேயே சொல்விடுகிறேன், நாங்கள் அதற்கு அப்புறமும் செல்ல வேண்டும்.
பர் ராணிகேத் மேம் ரோட்வேஜ் பஸ் அட்டு மேம் உதாரலா, பைலியே பதை திணயூன். ஹமுல் அகில் லை ஜாண் ச்ச.
ஹரே பிரதர், நான் உங்களை பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிடுகிறேன், நீங்கள் சரியாக உட்காருங்கள். சாமான்களைக் கொடுங்கள், நான் வைக்கிறேன்.
ச்டோடி த்யூன் பஸ் அட்டு ஜான்லை பாயி, தும் பைடௌ த்த சகி. ல்யாஔ சாமான் மங்க் தி தியௌ தரி த்யூன்.
அந்த இருவரையும் அடுத்த இருக்கையைில் அமரச் சொல்லுங்கள். நாங்கள் கணவன் மனைவி இருவரும் எப்படி ஒன்றாக உட்காருவது.?
ஹம் த்வி ஜானின்யோன் கன் அகிலை ஸீ்டமஜி பைடை தியௌ யார், ஹம் ஸைணிம் பைக் தகாட தகாடை பைட் ஜூன் கஸ்?
சரி முன்னால் உட்காருங்கள், ஆனால், ஓடும் வண்டியில் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு தூங்கக்கூடாது என்று உங்கள் மனைவிடம் சொல்லிவிடுங்கள்.
டீக் ச்சு அகிலை பைடௌ பர் அபந்ணின் ஸைந்னின் க்க ஸமஜை தியா கி அகில் பைட் பேர் னி ஸிதௌ சலித் காடி மேம்.
< Prev
Next >