மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
ஜேவர், ஸஜாவட் கி வஸ்துயேன்
  • வகிட்டு முடியில் நிரப்படுவது (குங்குமம்)
    சிந்தூர்
  • பொட்டு வைத்தல்
    இங்கூர்
  • பொட்டு
    பிந்தி
  • சாரேஊ, தானியங்களின் மாலை
    சரயோ
  • கழுத்தில் அணிந்திருக்கும் அகலமான பட்டை
    குலோபந்த்
  • மூக்கில் அணியும் மூக்குத்தி
    நத்
  • புல்லாக்கு
    ஃபுல்லி
  • கிராம்பு வடிவ மூக்கு முள்
    லௌங்க்
  • கங்கணம்
    பௌஞ்சி
  • கழுத்தில் அணிந்திருக்கும் அடர்த்தியான வெள்ளியால் ஆன காலர் ஆபரணம்
    ஹன்ஸுலி
  • காதில் அணிவது
    முனாட்
  • வளையல் (பிரேஸ்லெட்)
    தாகுல்
  • மோதிரம்
    முனடி
  • வளையல்கள்
    சுட்
  • வளையல்
    சுடி
  • மோதிரத்தைப் போல கால் விரல்களில் அணிவது (மெட்டி)
    பிச்சு
  • கணுக்காலில் அணியும் ஆபரணம்
    பாயல்
  • நெக்லெஸ்
    மால், மாவ்
  • முத்து சரம் (முத்து மாலை)
    மோத்யூன் மாவ்
  • சங்கிலி போல் கழுத்தில் தொங்குவது
    லடகன்