தமிழ் மொழி | குமாஉனி மொழி |
ராம் படிக்கிறான் |
ராம் படன் |
ராம் படித்துக்கொண்டிருக்கிறான் |
ராம் படனௌ |
ராம் படித்துவிட்டான் |
ராம் படி ஹைலௌ |
ராம் காலையில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறான் |
ராம் ரத்தை படி படனௌ |
ராம் படித்தான் |
ராமைல் படௌ |
ராம் படித்துக்கொண்டிருந்தான் |
ராம் பட்னௌ ச்சி |
ராம் படித்துவிட்டான் |
ராமைல் படி ஹால் ச்சி |
ராம் காலையில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறான் |
ராம் ரத்தை படி பட்னௌ ச்சி |
ராம் படிப்பான் |
ராம் படௌல் |
ராம் படித்துக்கொண்டு இருந்திருப்பான் |
ராம் படனை ஹுநௌல் |
ராம் படித்து முடித்திருப்பான் |
ராம் படி ஹைல் ஹுனௌல் |
ராம் காலையிலிருந்து படித்துக்கொண்டிருந்திருப்பான் |
ராம் ரத்தை படி படனை ஹுநௌல் |