தமிழ் மொழி | குமாஉனி மொழி |
நான் பள்ளிக்கூடம் செல்கி றேன் |
மைம் ஸ்கூல் ஜான் |
நான் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருக்கிறேன் |
மைம் ஸ்கூல் ஜாந்ண்யூன் |
நான் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருப்பேன் |
மைம் ஸ்கூல் ஜானைன் ஹுனைல்யூன் |
நான் பள்ளிக்கூடம் சென்றேன் |
மைம் ஸ்கூல் கயூன் |
நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கிறேன் |
மைம் ஸ்கூல் ஜை ஐ கயூன் |
நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிட்டேன் |
மைம் ஸ்கூல் ஜை ஐகோ ச்சி |
நான் பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்தேன் |
மைம் ஸ்கூல் ன்ஹை கோ ச்சி |
நான் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தேன் |
மைம் ஸ்கூல் ஜானைன் ச்யூன் |
நான் நான் பள்ளிக்கூடம் சென்றிருப்பேன் |
மைம் ஸ்கூல் ந்ஹை கே ஹுனைல்யூன் |
நீ வந்தால் நான் பள்ளிக்கூடம் செல்வேன் |
தூ ஊன்னை த மைம் ஸ்கூல் ஜான்யூன் |
நான் பள்ளிக்கூடம் செல்வேன் |
மைம் ஸ்கூல் ஜுன் |
நான் பள்ளிக்கூடம் போக முடியும் |
மைம் ஸ்கூல் ஜை ஸகுன் |
நீ வந்தால் நான் போவேன் |
தும் ஆலா த மைம் ஸ்கூல் ஜுன் |