நிகழ்காலம் | குமாஉனி மொழி |
தீபூ பள்ளிக்கூடம் செல்கிறான் |
திபூ ஸ்கூல் ஜான் |
தீபூ பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருக்கிறான் |
திபூ ஸ்கூல் ஜான்ணௌ |
தீபூ பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தாலும் இருப்பான் |
திபூ ஸ்கூல் ஜான்ணௌ ஹுநௌல் |
தீபூ பள்ளிக்கூடம் சென்றான் |
திபூ ஸ்கூல் கோ |
தீபூ பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கிறான் |
திபூ ஸ்கூல் ஜை ஐகோ |
தீபூ பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிட்டான் |
திபூ ஸ்கூல் ஜை ஐகோ ச்சி |
தீபூ பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்தான் |
திபூ ஸ்கூல் ன்ஹை கோ ச்சி |
தீபூ பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தான் |
திபூ ஸ்கூல் ஜானௌ ச்சி |
தீபூ பள்ளிக்கூடம் சென்றிருப்பான் |
திபூ ஸ்கூல் ன்ஹை கே ஹுனௌல் |
நீ வந்தால் தீபூ பள்ளிக்கூடம் போவான் |
தும் ஊன்னா த திபூ ஸ்கூல் ஜான் |
தீபூ பள்ளிக்கூடம் போவான் |
திபூ ஸ்கூல் ஜால் |
தீபூ பள்ளிக்கூடம் போகலாம் |
திபூ ஸ்கூல் ஜை சங்க் |
நீ வந்தால் தீபூ பள்ளிக்கூடம் போவான் |
தும் ஆலா த திபூ ஸ்கூல் ஜால் |