மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
ரசோயி கா சாமான், பர்தன் வ வஸ்துயே
  • பாத்திரம்
    பான்
  • சாப்பிடவும், சமைக்கவும் பயன்படும் பாத்திரங்கள்
    பான்குன்
  • கொப்பரை, பானை
    டேக்
  • முக்கியமாக வெண்கலம் மற்றும் அஷ்டதாது (8 உலோகங்களின் கலவை) பருப்பு வகைகளை சமைப்பதற்கான பயன்படுத்தப்படும் மிகவும் தடிமனான கிண்ண வடிவ பாத்திரம்
    பட்டு
  • கைப்பிடி இல்லாத தடித்த சட்டி
    ஜபரி
  • கைப்பிடி இல்லாத தடித்த பெரிய சட்டி
    பத்யாவ்
  • 100-50 பேருக்கு அரிசி சமைக்க, கைப்பிடி பொருத்தப்பட்ட பெரிய செப்பு சமையல் பாத்திரம்
    தௌல்
  • பருப்பு, காய்கறிகள் போன்றவற்றை சமைக்கப் பயன்படுத்தப்படும் சிறிய வாய் கொண்ட சமையல் பாத்திரம், அதில் 100-50 பேருக்கு சமைக்கலாம்
    கஸ்யார்
  • பெரிய சமைக்கும் பாத்திரம்
    தௌலி
  • தாமிர பாத்திரம்
    ககரி காகர், ககௌர்
  • பித்தளை பாத்திரம்
    ஃபௌல்
  • அரிசி சமைப்பதற்கான கரண்டி
    பண்யோ
  • பருப்பு சமைப்பதற்கான கரண்டி
    டாடு
  • அரைக்க பயன்படும் பெரிய, சதுரமான கரடுமுரடான கல் ( அம்மி)
    ஸில்
  • அறைக்கும் கல், சிறிய வட்டவடிவமான ம்ற்றும் நீண்ட கல் - (ஆட்டுக்கல் , குழவி)
    லோட், ல்வாட்
  • சிறு கரண்டி
    சமசி
  • தட்டு
    பராத்
  • பித்தளையால் ஆன சிறிய பானை வடிவ டம்ளர்
    கன்டி
  • இடுக்கி
    சிமுக், சிம்ட, சிமாட்
  • ஸன்டஸி
    ஸன்டேஸி
  • வடிகட்டி
    சாண்னி
  • தோசைக்கல்
    தௌ, தௌவ்
  • தட்டு
    தாய்
  • கின்னம்
    ப்யால்
  • டம்ளர்
    லோடி
  • இரண்டு கிளாஸ் தண்ணீர் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய பித்தளை குடுவை, முன்பு தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது
    கன்டி
  • டம்ளர்
    கிளாஸ்
  • பெட்டி
    டாப்
  • விளக்கு
    லம்ஃபு
  • மண்ணென்ணை
    மடிதேல்
  • தொட்டி
    தஸ்யாவ்
  • தயிரை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் கனமான மரத்தால் ஆன பாத்திரம்
    டேகி
  • தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரம்
    பகார்
  • தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் மரத்தால் ஆன சிறிய பாத்திரம்
    குடாவ்
  • வீட்டில் குளிர் காய்வதற்காக பயன்படுத்தப்படும் சதுர வடிவ வார்ப்பு இரும்பு பாத்திரம்
    சகட்
  • நெருப்பை பற்றவைக்க பயன்படுத்தப்படும் பசுவின் சாணம் மற்றும் நிலக்கரி மரத்தூள் கலந்து தயாரிக்கப்படும் உலர்ந்த வட்ட வடிவ பசுவின் சாணம் ( வெராட்டி)
    குப்டௌவ்