மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
உரையாடலில் பயன்படுத்தப்படும் மூன்று வார்த்தை வாக்கியங்கள்
  • இங்கே ஏதோ இருக்கிறது
    யைன் ச
  • அப்புறம் என்ன நடக்கும்
    கே ஹோல் பை
  • நீ ஏதாவது சொன்னாயா
    கே கௌ துமல்
  • எந்த பிரச்சினையும் இல்லை
    க்வே பாத் நை
  • போதும் போதும்
    பஸ் ஹைகே
  • பிறகு பார்க்கிறேன்
    பச்சா தேகூன்
  • என்ன ஆயிற்று இப்பொழுது
    கே பௌ அப்
  • யாராவது வந்தார்களா என்ன
    க்வே ஆ கே
  • அங்கே போகாதே
    வாங் நி ஜாஔ
  • யாராவது
    க்வே ந க்வே
  • நான் என்ன செய்வேன்
    மைம் கே கூன்
  • சத்தமாக பேசு
    ஜௌரைல் பலாஔ
  • கொஞ்சம் வேலை இருக்கிறது
    கே காம் ச்ச
  • ஆமாம் இங்கே வா
    ஹோய் யாங் ஆஔ
  • இங்கே வா
    இதகை ஆஔ
  • மெதுவாக போ
    மான்டு மான்டு ஹிடௌ
  • இதோ வருகிறேன்
    அல்லை ஊன்ணயூன்
  • இல்லவே இல்லை
    முணீம் லை நை
  • இதை எடுத்துச் செல்
    யங்க் லி ஜாஔ
  • அங்கே என்ன இருக்கிறது
    வாங் கே ச்ச
  • மேகம் திரண்டிருக்கிறது
    பாதவ் லாகி ரயீ
  • நிழலில் உட்கார்
    ஸ்யோ மேம் பைடௌ
  • கொஞ்சம் சொல்வதை கேள்
    முணி சுணௌ தன்.
  • நான் பார்க்கவில்லை
    மைல் நி தேக்
  • எங்கேயும் பார்க்கவில்லை
    கை நி தேக்
  • இப்பொழுது எப்படி இருக்கும்
    கஸி ஹோல் அப்
  • எப்படி இருக்கிறது
    ஜஸ் லாகன்
  • இப்பெமுது நன்றாக இருக்கிறது
    அப் பல் ச்ச
  • என்ன வேலை
    கே காம் ச்ச
  • என்னவென்று சொல்
    பதாவோ கே ச்ச
  • தயாராகு
    படி ஜாஔ
  • இங்கேயே இரு
    இத்தி ஜாக் ரௌஔ
  • இங்கே இருந்து போ
    ஜா யாங் படி
  • திரும்பி வா
    லௌட் பேர் அயா
  • நேராக போய்கொண்டே இரு
    ஸித்த ஜான்னை ரௌஔ
  • கொஞ்சம் எடுத்துக்கொள்
    முணீம் த லியௌ
  • இப்பொழுதே சொல்
    அல்லை பதை தியௌ
  • தவறாக நினைத்துக்கொள்ளாதே
    கட் ஜன் மானியா
  • ஏதாவது வேலை செய்
    கே காம் கரௌ
  • சத்தமாக சொல்
    ஜோரைல் பலாஔ
  • நீ எங்கே இருக்கிறாய்
    தும் கான் ச்சா
  • நிழலில் உட்கார்
    ஸ்யோ மேம் பைடௌ
  • ஒன்றும் பிரச்சனை இல்லை
    க்வே பாத் நை
  • பசிக்கிறது
    பூக் லாகி ரை
  • பசிக்கவில்லை
    பூக் ன்ஹான்
  • இப்போது போகலாம்
    அப் ஹிடனூன்
  • அவன் வரவில்லை
    உ நி ஐ
  • இது என்ன
    யோ கே ச்ச
  • நீ எங்கே தங்கியிருக்கிறாய்
    காங் ரூங் ச்சா
  • பெயர் என்ன
    கே நாம் ச்ச
  • உனக்கு பிடித்திருக்கிறதா
    பல் லாகௌ கே
  • என்ன செய்கிறாய்
    கே கர் ச்சா
  • அவர் நல்லவரா
    பல் ஆதிம் ச்ச
  • வசதியாக உட்கார்
    பைடௌ ஆராமைல்
  • காலையில் உலாவுங்கள்
    ரத்தை குமி கரௌ
  • எனக்கு தெரியும்
    மைம் ஜாணுன்
  • டிகட் எடுங்கள்
    டிகட் லியௌ
  • அப்புறம் என்ன நடக்கும்
    அவுர் கே ஹோல்
  • கடைவீதி எங்கே இருக்கிறது
    பஜார் காங் ச்ச
  • நான் நன்றாக இருக்கிறேன்
    மைம் டீக் சுன்
  • நேற்று எங்கே இருந்தீர்கள்
    பேயி காங் ச்சயா
  • நான் சாப்பிடவில்லை
    மைல் நி கை
  • நாளை மறுநாள் மீண்டும் வாருங்கள்
    போரோன் ஐயா பை
  • உட்கார் டீ குடி
    பைடௌ சஹா பியௌ
  • நான் இங்கே இருக்கிறேன்
    மைம் யஹாங் சுன்
  • இது என்ன
    யோ கே ச்ச
  • இங்கே நிழல் இல்லை
    ஸ்யோ ந்ஹான்
  • சொல்வதைக் கொஞ்சம் கேள்
    பாத் சுனௌ துன்
  • அவன் அவள் எங்கே
    உ காங் ச்ச
  • பணத்தை கொடுத்துவிடு
    டபல் தி தியா
  • மணி என்ன
    கது பாஜி ரயீ
  • வெட்கப்படாதே
    ஷரம் நி கரௌ
  • நல்ல விசயம்
    பலி பாத் ச்ச
  • இது இனிப்பு
    யோ மிடை ச்ச
  • இங்கே தான் வசிக்கிறேன்
    யேன் ரூன்
  • உங்கள் வீட்டிற்கு
    அபன் கர் ஹுன்
  • வேலை செய்கிறேன்
    நௌகரி கரூம்
  • சரியாகச் சொன்னீர்கள்
    பல் கை துமல்
  • அவருக்கு தெரியும்
    உ ஜாணுன்
  • இது எவ்வளவு
    கதுகௌ ச்ச
  • அந்தப்பக்கம் இருக்கிறது
    உ தர்பை ச்ச
  • நீ எப்படி இருக்கிறாய்
    தும் கஸ் ச்சா
  • ஊர்வலத்தில் இருந்தேன்
    பர்யாத் மேம் ச்சயுன்
  • திரும்பவும் வர வேண்டும் சரியா
    ஃபிர் ஐயா ஹாங்
  • எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது
    கே காம் ச்ச
  • டீ குடிக்க மாட்டேன்
    சஹா நின் பின்யுன்
  • குளிர் பானம் அருந்துங்கள்
    கே டன்ட் பேலா
  • எனக்கு பிடிக்கவில்லை
    மன் ன்ஹான்
  • நான் நைனிடாலில் வசிக்கிறேன்
    நைனிதால் ரூன்
  • இங்கே எங்கே இருக்கிறார்
    யாங் கல்லை
  • எங்களிடம் பசு இருக்கிறது
    ஹமௌர் கோரு ச்ச
  • எனக்கு குடை கொடு
    சாத் தியௌ மங்க்
  • என்ன விசயம்?
    கே பாத் ச்ச
  • ஆடை அணிந்துகொள்
    கப்ட பைர் லியா
  • பள்ளிக்கூடம் சென்றிருக்கிறான்
    ஸ்கூல் ஜைரோ
  • மாலை வருவான்
    ப்யாவ் கை ஆல்
  • விருந்தினர் வந்திருகிறார்கள்
    பௌண் ஐரையி
  • கடிகாரம் இல்லை
    கடி நஹான்
  • எழுந்தி, போ
    உடௌ அவுர் ஹிடௌ
  • என்ன பெயர்
    நாம் கே ச்ச
  • நல்ல விசயம்
    பலி பாத் ச்ச
  • மிகவும் நல்லது போ
    பல் ச்ச ஜாஔ
  • நல்லது தான் நடந்தது
    பலை பௌ
  • என்ன சம்பளம்
    கே தன்கா ச்ச
  • சொல்வதைப் புரிந்துகொள்
    பாத் கன் ஸமஜௌ
  • அனைவரிடம் பேசு
    ஸபநந்த் பாத் கரௌ
  • எங்கிருந்து வருகிறீர்கள்
    கான் படி ஆ ச்சா
  • உனக்கு தெரியும்
    தும்நகன் மாலும் ச்ச
  • நானும் போவோன்
    மைம்லே ஜுன்
  • நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்
    கஸ் ச்சா அபுன்
  • அங்கே சாப்பிடுகிறார்கள்
    வாங் கான் கா
  • நீ எப்பொழுது சொல்வாய்
    ஜப் தும் கௌலா
  • என்ன விசயம்
    கே பாத் ச்ச
  • ஆமாம் அவன் போவான்
    ஹோய் உ சலௌல்
  • ஆமாம் அவன் வருவான்
    ஹோய் ஊன்
  • இப்பொழுது நான் கிளம்புகிறேன்
    அப் ஹிட்நூன்
  • நானும் வரவா
    மைம்லை ஊங்
  • வா போகலாம்
    ஆஔ ஹிடனூன்
  • பருப்பு இல்லை
    தால் ந்ஹாங்
  • கடைவீதிக்கு சென்றிருக்கிறார்
    பஜார் ஜை ரௌ
  • மின்சாரம் இருக்கிறதா
    பிஜுவி ச்ச கே
  • நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்
    மைம் நி மாநன்யூன்
  • அவன் வந்தான்
    உ ஐரௌ சி
  • சமையல் முடிந்துவிட்டது
    கானண் பாகி ச்ச
  • எங்கிருந்து வந்தீர்கள்
    கான் படி ஆச்சா
  • கொஞ்சமும் இல்லை
    முனிம் லை நை
  • பரவாயில்லை
    க்வே பாத் நை
  • தயார் ஆகுங்கள்
    படி ஜாஔ
  • மெதுவாக செல்
    மான்டுமான்ட் ஹிடௌ
  • நேராக சென்றுகொண்டே இருங்கள்
    சித்த ஜான்னை ரௌஔ
  • கொஞ்சம் மெதுவாக பேசு
    ஜரா சௌட் கை பலாஔ
  • கவனித்துக்கொண்டே இருங்கள்
    ஜரா சானை ரயை
  • அடிக்கடி வாருங்கள்
    ஃபிர் பேட் கர்னை ரயா
  • மிக நன்று
    பௌதை பல்
  • மிக அற்புதம்
    பௌதை படி
  • மேலே வா
    மலிகை ஆஔ
  • சேர்ந்து போகலாம்
    தடகை ஜானுன்
  • நான் சாப்பாடு சாப்பிடுவேன்
    மைம் கான் கூன்
  • சாதமும் கொடு
    பாத் லை தியௌ
  • வங்கி எங்கே இருக்கிறது
    பைங்க் கான் ச்ச
  • எங்கே போக வேண்டும்
    கான் ஜாண் ச்ச
  • முடிந்து விட்டது
    பஸ் ஹைகே
  • இங்கே வா
    இதகை ஆஔ
  • ஆமாம், ஏன் இல்லாமல்
    ஹோய் கிலை நை
  • பசிக்கிறது
    பூக் லாகி ரை
  • பருப்பு இன்னும் கொஞ்சம் தரவா
    தாவ் அவுர் த்யூன்
  • ரமேஷ் இருக்கிறானா
    ரமேஷ் ச்ச கே
  • மாலை வருவான்
    ப்யாவ் கை ஆல்
  • நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
    மைம் குஷ் சும்
  • வீட்டிற்கு போக வேண்டும்
    கர் ஜாண் ச்ச
  • என் அருகில் வா
    ம்யார் நஜ்திக் ஆஔ