மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
துகான்தார் ஸே பாஜார் மேம்
  • பிரதர், கொய்யாபழம் என்ன விலை?
    பாயி அமரூத் கே பௌ திணௌன் ச்சா?
  • இருபது ரூபாய் ஒரு கிலோ. நான் எவ்வளவு தரட்டும்?
    பீஸ் ருபைன் கிலோ ச்சன். கது தி த்யூன்?
  • சரியான விலையைச் சொல்லுங்கள், எனக்கு இரண்டு கி்லோ வேண்டும்.
    சகி சகி ரேட் லகாஔ, த்வி கிலோ சைனிம் மகன்
  • இதற்கு மேல் குறைக்க முடியாது. வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பம்.
    யஹை கம் ரேட் மேம் நி மிலால, லியௌ யா ஜன் லியௌ.
  • அப்படியென்றால் சரி, ஒரு கிலோ கொடுங்கள், நன்கு பழுத்த பழமாகக் கொடுங்கள்.
    லாஔ, பை ஏக்கை கிலா தியௌ, முணிம் பலா பால் பாகி பாகி ஜாஸ் தர் தியா.
  • என்னிடம் பை இல்லை, எதில் எடுத்துச்செல்வீர்கள்?
    ம்யார் பாஸ் தைலி ன்ஹாங் க்யமேம் லிஜாயா?
  • பை என்னிடம் இருக்கிறது, இதில் வைய்யுங்கள்.
    தைல் ச்சு ம்யார் பாஜ், யமேம் கித் தியௌ.
  • சில்லரையாகக் கொடுங்கள், என்னிடம் சில்லரை இல்லை.
    டபல் டுடி தியா மங்க், ம்யார் பாஸ் டுடி ன்ஹாந்தன் திணா லிஜி.
  • கவலைப்படாதீர்கள், என்னிடம் சில்லரை இருக்கிறது. வாங்கிக்கொள்ளுங்கள்.
    சிந்தா நி கரௌ. ம்யார் பாஸ் சன் டுடி டபல், யோ லியௌ.
  • பிரதர், உங்களிடம் ஐந்நூறு ரூபாய்க்கு சில்லரை இருக்கிறதா?
    பாயி ஸைப் துமார் பாஸ் பாஞ்ச் ஸௌக் டுடி சன் கே
  • இல்லை பிரதர், ஐநூறு ரூபாய்க்கும் இல்லை, ஐந்து ரூபாய்க்கும் இல்லை.
    நா ஹோ பாஞ்ச் ஸௌ ச்சாடி பாஞ்சாக் லை ந்ஹான்தனா.
  • யார் கொடுப்பார்கள் என்று சொல்லுங்களேன்?
    கோ தி சகன் யாங் பதாலா.
  • ஒருவேளை எதிரில் உள்ள அந்த அல்வாக்காரரிடம் உங்களுக்கு கிடைத்தாலும் கிடைக்கும்.
    பார் உ ஹல்வாயி பாஸ் மில் ஜால் ஷாயத்.
  • பிரதர், எனக்கு ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கொடுக்க முடியுமா?
    பாயி ஸைப் பாஞ்ச் ஸௌ நாடாக் குலி தி தேலா மகன்.
  • கொடுக்கிறேன். ஆனால், கொஞ்சமாவது இனிப்பு வாங்க வேண்டும்.
    தி து த்யூன் பர் மிடை லினண் படைலி தோடி பௌத்.
  • சரி முதலில் விலையைச் சொல்லுங்கள், இவை இரண்டின் வி்லை என்ன?
    டீக் ச்ச பர் பைலி ரேட் பதாஔ? கே பௌ ச்ச த்வீனோன்கை?
  • ஒரே விலை தான், இரண்டும் கிலோ இருநூறு ரூபாய், எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.
    ரேட் ஏக்கை ச்சு த்வி ஸௌ ருபைன் கிலா த்வீனோங்க் சாஹே ஜோ வாலி லியௌ.
  • கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் பிரதர், நான் இரண்டிலும் அரை அரை கிலோ வாங்கிக்கொள்கிறேன்.
    முணிம் கம் கரௌ தாதி. ஆது ஆது கிலோ த்வீனே ல்ஹ்யூன் மைம்.
  • இரண்டுக்கும் இருறூறு ரூபாய் ஆகும், கொடுக்கவா?
    த்விநோளங்கே த்வி ஸௌ லாகால், பதாஔ த்யூன்?
  • எதில் எடுத்துச் செல்வீர்கள்? உங்களிடம் பை இருக்கிறாதா?
    க்யமேம் லிஜாலா? ஜோல் ச்ச துமார் பாஸ்?
  • பிளாஸ்டிக் பையில் கொடுங்கள், நான் பை கொண்டு வரவில்லை.
    ப்லாஸ்டிகா ஜிவால மேம் தி தியௌ. ஸ்வால த் மைம் நிம் லை ரியூன்.
  • பிளாஸ்டிக் பை தடை செய்யப்பட்டிருக்கிறது, பயன்படுத்தினால் அபராதம் செலுத்த வேண்டு வரும்.
    ப்லாஸ்டிகா ஜிவாலா மேம் பாபந்தி ச்சு, ஜுர்மான் பரண் படனௌ.
  • அப்புறம் எப்படி எடுத்துச்செல்வது பிரதர்? ஏதாவது யோசனை சொல்லுங்கள்?
    பை கஸி ஹோலா தாஜ்யூ? கே உபாய் பதாவோ?
  • அங்கே எதிரில் உள்ள கடையில் துணிப்பை கிடைக்கும், அங்கிருந்து ஒரு பை வாங்கிக்கொள்ளுங்கள்.
    உ ஸாமணீங்க் துகான் மேம் கபடாக் ஜ்வாலா மில்னீ, ஏக் லி லியௌ.
  • ஆமாம், அது தான் சரி, நான் அதில் வைத்துக்கொள்கிறேன். இதோ, பணம் எடுத்துக்கொள்ளுங்கள்.
    ஹாங் தௌ, டீக் ச்சு உமேம் தரி லியூன், யோ லியௌ அபண் டபல்.