ஏன் என்ன ஆச்சு, இப்பொழுது மதியம் ஆகப்போகுது, பெயர் சூட்டு விழாவைக் காலையிலேயே அல்லவா செய்வார்கள்
கிலை கே பாத், அப் தொபஹர் ஹைஜான், நாமகந்த் ரத்தையி நிபட் ஜான் செஞ்சீ.
அட, நான் என்ன சொல்வது பிரதர், மற்றவர்கள் கையை எதிர்பார்க்கும் போது இப்படித்தான் நடக்கும். என்னால் முடிந்தால் நான் காலையிலேயே செய்திருப்பேன். பண்டிட் ஜி நேற்று காலை ஏழு மணிக்கு வருவேன் என்று கூறினார், ஆனால் சில அவசர வேலைகள் இருந்ததால் அவர் இங்கு வரும்போது மணி ஒன்பதரை.
அரே கே பதூன் பாயீ, யஸ்ஸை ஹுன் துஹாரை ஹைதைகி பாதௌ க. அபநண் ஹாதௌக ஹுநன், ரதையீ கர் தினா. பண்டிட் ஜ்யூ பேயி கயீ பை மைன் ரத்தை ஸாத் பாஜி ஐ ஜுன் லேகின் கே காம் படகோ ஜரூரீ உனனகன் தோ ஸாட் நௌ பாஜி பூஜின் யான் சலோ.
அப்படியா, பண்டிட் ஜி தாமதமாக வந்தாரா, அதனால் தான் கேட்டேன் இவ்வளவு நேரம் முடிந்திருக்க வேண்டுமே என்று. ஏதாவது முக்கியமான வேலையாக இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை தான் முக்கியம். இருந்தாலும் நல்லதாயிற்று, நேரத்திற்கு வந்துவிட்டார்.
அச்சா பண்டிட் ஜ்யூயி தேர் மேன் ஐயீன், தபை மைன் கூன் ஐல் ஜான்லை த ஹை ஜாநண் செஞ்சி. கே ஜரூரீ காம் பட்கே ஹுனௌல, சப்னைங்கி அபந்ணி அபந்ணி மஜ்பூரீ பை. ஃபிர் லை டைமைல் ஐ கயீன் பல் பை.
நீங்கள் உட்காருங்கள், நான் போய் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்து வருகிறேன். முடிந்துவிட்டதா அல்லது நேரம் ஆகுமா என்று பார்க்கி றேன்.
தும் பைடௌ மைம் ஜரா தேக் பேர் ஊன் பிதேர் கே ஹுந்ணௌன். ஹைகோ யா ஆயி தேர் ச்ச.
ஆமாம் ஆமாம், தயவு செய்து போய் என்ன நடக்கிறது என்று பாருங்கள். தாமதம் ஆகும் என்றால் , அதுவரை சிறிது தேநீர் பருகலாம்.
ஹோயா ஹோயா தேகி பேர் ஆஔ தன், கே ஹுன்னான். தேர் ச்ச த தப் தக் முந்ணின் சஹா குடுகை லகைல்ஹி ஜாஔ.
முடிந்து விட்டது, பெயர் சூட்டும் சடங்கு முடிந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி, ஒரு பெரிய வேலை முடிந்தது.
ஹைகோ ஹோ நம்கந்த் ஹைகோ. சலோ ஏக் காம் புரி கோ பாரி.
பிரதர், குழந்தையின் பெயர் என்ன?
கே நாம் படௌ தாதீ பௌக.
சந்தன் என்று பெயர் வைத்திருக்கிறோம் . நன்றாக இருக்கிறதா?, என்ன சொல்கிறீர்கள்?.
சந்தன் நாம் பட் ரௌ யார். பல் ச்சு நை, கஸ் கூஞ்ச்சா
பெயர் மிகவும் மணம் கமழும் வகையில் உள்ளது பிரதர், வளர்ந்த பிறகு தன் செயலால் சந்தனத்தைப் போல மணம் பரப்பினால் அது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். பெயர் மிக அருமை, சந்தனுக்கு நான் பொட்டு (திலகம்) வைக்கிறேன்.
நாம் த பௌதை குஷ்பூதார் ச்ச தாஜ்யூ, துல் ஹைபேர் லை சந்தன் ஜஸி குஷ்பூ ஃபைலாஔ அபநண் கரம் நைல் தப் பாத் ஹோலி. நாம் த பௌதை பல ச்ச மைன்லை ஜரா பிட்ச்ய லகாய் ஊன் சந்தன் கன்.
ஆமாம், வாருங்கள், பிந்தியா (திலகம்) வையுங்கள். உணவு மற்றும் பானங்கள் தயாரா என்று பார்க்கிறேன், அனைத்தும் தயாரிக்கப்பட்டிருக்கும்.
வாழ்க சந்தன். நன்றாக வளர்ந்து பெற்றோரை பெருமைப்படுத்து. அண்ணி, குழந்தைக்கு என்னுடைய பரிசு, இந்த உடைகளும் அவனுக்குத்தான். கடையில் அளவு தெரியாமல் வாங்கியதால் கொஞ்சம் பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கும்.
ஜீ ரயை ஹோ சந்தன். டுல் ஹைபேர் அபந்ண இஜ்பாபு நாம் ரோஷன் கரயை. யோ லிஜௌ போஜி மே தர்பயி பௌ லிஜி பேன்ட் அவுர் யோ கப்ட லை சன். தூகான் பை யாஸ்ஸிகை உடை லயூன் நானடுல் ஜஸ் லை ஹுனால்.
மனைவியை ஏன் அழைத்து வரவில்லை? நான் அவர் வருவார் என எதிர் பார்த்தேன். அவரை பிறகு அனுப்பி வைய்யுங்கள், ஒரு முறை குழந்தையை பார்த்துவிட்டு செல்லட்டும். ஏன் வரவில்லை என்று அண்ணியும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
கிலை துல்ஹைன்நின் கன் க்யூஹும் நி லையா? மைம் த உகன்ணி சை ரைச்யும். அப் லகை தியா ஏக் சக்கர் வௌ க தேகி ஜாலி. ஸாஸு லை வீக் லிஜி புசணௌன் ச்சி கி கிலை நை.
அண்ணியை கண்டிப்பாக அனுப்புவேன். நான் போன பிறகு அவள் கீதாவுடன் வருவாள். அதுவரை வெளியில் அமர்ந்திருக்கிறேன்.
மைத்துனரே, அப்படியே போய் விடாதீர்கள். உணவு தயாராகிவிட்டது, தயாராக உள்ளது, நீங்கள் செல்வதற்கு முன் சாப்பிடுங்கள். உன் மனைவி பிறகு வருவார், அவரும் இங்கேயே சாப்பிடட்டும், அவரிடம் ஞாபகமாக சொல்லிவிடுங்கள், இல்லாவிட்டால் மாமியார் கோபப்படுவார்.
தஸ்சிகை ஜன் ஜையா ஹான் லலா. காநண் பாக் ரௌ தய்யாரை ச்ச, கை பைர் ஜாலா. பச்சா துல்ஹைன்ணி ஆலீ உலை யைன் கால் த்வியை ஜாணின், கை தியா கர் பேர் உதன் நதர் ஸாஸு நராஜ் ஹை ஜாலா.
சரி சொல்கிறேன். சாப்பாடு சமைத்திருப்பாள். நான் சாப்பிட்டுவிட்டு செல்கிறேன். கீதா வருவாள். இன்றைய காலக்கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானதாக இல்லை.
ஹோய கை டியூன். காந்ணௌன் கௌ மல்லை கர் ராக் ஹுனௌலா. மைன் கை ல்ஹ்யுன் பை, மைம் ஜூன்னௌ தப் பச்சா கீதா ஹௌர் ஆல். கர் லை ச்சய்டன் ஜஸ் நி பை ஆஜ்கலாக ஜடான மேம் ஏகைலை.
இங்கே வாருங்கள் பாண்டே ஜி. பாண்டேஜிக்கு உணவு கொண்டு வா. இங்கே உணவு கொண்டு வா.