நீ போ |
நீ போனாய் |
நீ போவாய்
|
நீ போகாதே |
நீ போகவில்லை |
நீ போகமாட்டாய்
|
நீ வருகிறாய் |
நீ வந்தாய் |
நீ வருவாய்
|
நீ சொல்கிறாய் |
நீ சொன்னாய் |
நீங்கள் சொல்வீர்கள்
|
நீங்கள் வருகிறீர்கள் |
நீங்கள் வந்தீர்கள் |
நீங்கள் வருவீர்கள்
|