மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
பேய் ஏவம் துக்த பதார்த்
  • பால்
    தூட், தூத்
  • தயிர்
    தை, தயி
  • தயிர் தயாரிப்பதற்காக பயன்படுத்துப்படும் சிறிதளவு தயிர் (உரை மோர்)
    ஜாமுண், ஜாமண், ஜமுண்
  • வெண்ணை
    நௌணி
  • தயிர்மோர், மோர்
    சாஞ்
  • நெய்
    த்யு
  • பாலாடை
    மலாய், மலை
  • கன்று ஈன்ற பசுவின் பாலை சூடுபடுத்தும் போது பால் திரிந்து, பனீர் போல் மாறும் ( பாலாடைக்கட்டி)
    பிகௌத் , பிகௌட்
  • தேநீர்
    சஹா
  • தேநீர் மற்றும் சிற்றுண்டி
    சஹாபாந்ணின்
  • தண்ணீர்
    பாணின்
  • பஞ்சிரி பானம்
    பஞ்ஜிரி
  • பால் இல்லாத டீ
    காவ் பாணி